தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஏப் 09, 2016 12:00 AM

ADDED : ஏப் 09, 2016 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2016 12:00 AM ADDED : ஏப் 09, 2016 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிறுவனத்தில் நாளை(ஏப்.
, 10) பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: அந்த வங்கியில் 17 ஆயிரத்து 140 எழுத்தர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

20-28 வயது பட்டதாரிகள் ஏப்.,௨௫ க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு நடந்தது. தற்போது முதற்கட்ட தேர்வாக &'பிரிலிமினரி&' சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 100 வினாக்கள் (கணிதம், நுண்ணறிவு, ஆங்கிலத் திறன்) இடம் பெறும், என்றார்.  விபரங்களுக்கு 98426 34271.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us