தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு


UPDATED : ஏப் 20, 2016 12:00 AM

ADDED : ஏப் 20, 2016 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2016 12:00 AM ADDED : ஏப் 20, 2016 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்
: மாநில அளவிலான
செஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர் - வீராங்கனைகளுக்கான போட்டித் தேர்வு திண்டுக்கல்லில் நடக்கிறது.

சென்னை வானகரத்தில் மே 1 முதல் 5 வரை 7 வயதுக்குட் பட்டோருக்கான மாநில &'செஸ்&' போட்டி நடக்க உள்ளது. அதேநாளில் ஈரோட்டில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நடக்க உள்ளன.

இதில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகளுக்கான தகுதித்தேர்வு போட்டிகள் ஏப்.,24ல் நடக்க உள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு, சொசைட்டி தெருவில் உள்ள &'ஆனந்த் செஸ் அகாடமியில் இப் போட்டிகள் நடக்க உள்ளன.

ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் 8 பேர், திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 92451 24106ல் தொடர்பு கொள்ளலாம் என, சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் அப்துல்நாசர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us