UPDATED : மே 13, 2016 12:00 AM
ADDED : மே 13, 2016 10:56 AM
அ நிறம் | அளவு
சென்னை
: அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி, டிப்ளமோ தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது.
இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
