UPDATED : மே 13, 2016 12:00 AM
ADDED : மே 13, 2016 10:58 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
வேளாண் பல்கலையின் மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வணிகமுறையிலான மாம்பழப் பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி மே 18 காலை 9.00
முதல் மதியம் 5.00 மணி வரை நடக்கிறது.
இதில் மாம்பழ பழரசம், மாம்பழ தயார் நிலை பானம், மாம்பழ ஜாம், மாம்பழ பழப்பார், மாங்காய் ஆவக்காய் ஊறுகாய் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் நபருக்கு ரூ.400. மே 17க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என மனையியல் விரிவாக்கத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு: 0452-242 4684.
