தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்க கல்வி; டிப்ளமோ தேர்வுஅறிவிப்பு

தொடக்க கல்வி; டிப்ளமோ தேர்வுஅறிவிப்பு

தொடக்க கல்வி; டிப்ளமோ தேர்வுஅறிவிப்பு


UPDATED : மே 13, 2016 12:00 AM

ADDED : மே 13, 2016 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2016 12:00 AM ADDED : மே 13, 2016 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி, டிப்ளமோ தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது. 

இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us