தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரி நாளை திறப்பு!

அரசு கல்லூரி நாளை திறப்பு!

அரசு கல்லூரி நாளை திறப்பு!


UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM

ADDED : ஜூன் 15, 2016 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM ADDED : ஜூன் 15, 2016 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை
: வால்பாறை அரசு கலைக்கல்லுாரி கோடைவிடுமுறைக்கு பின்னர் நாளை திறக்கப்படுகிறது. 

இது குறித்து வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையை தொடர்ந்து, 2016-17ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் நாளை (16ம் தேதி) முதல் தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us