UPDATED : செப் 13, 2020 12:00 AM
ADDED : செப் 13, 2020 08:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் அவர் கூறியதாவது,
&'&'முழுமையாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின், அரசின் கொள்கை. அரசுப் பள்ளிகளில் செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை. அக். 5-ல் பள்ளிகள் திறக்கப்படு வதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை அத்தகைய தகவல் வரவில்லை. வந்தால் விரைவில் சொல்கிறேன்&'&' என கூறினார்.
