தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு


UPDATED : அக் 28, 2009 12:00 AM

ADDED : அக் 28, 2009 03:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2009 12:00 AM ADDED : அக் 28, 2009 03:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் (2010 2011) புதிய படிப்புகளை துவக்கவோ, இணைவிப்புகள் பெறவோ வருகிற அக். 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு வரும் 2010ம் ஆண்டு ஜன. 31ம் தேதிக்குள் விண்ணப்பிப்போர் ஒரு படிப்புக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின்பு வரும் விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி தள்ளுபடி செய்யப்படும்.


விண்ணப்பங்களை கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் அலுவலகத்தில் பெறலாம். அதற்கான படிவங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முறையான படிவமின்றியும், கால அவகாசத்திற்குள்ளும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் இதர அமைப்புகளின் அங்கீகாரம் பெறாமலும் விண்ணப்பித்தால் தள்ளுபடி செய்யப்படும் என பதிவாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us