தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


UPDATED : டிச 23, 2020 12:00 AM

ADDED : டிச 23, 2020 09:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2020 12:00 AM ADDED : டிச 23, 2020 09:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இந்திய விமான நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ.,), பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்படி ஏ.ஏ.ஐ., நிறுவனத்தில் மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, எம்.பி.பி.எஸ்., கல்வி தகுதியாகும்; பணியிடம் சென்னை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி நாள்.
ஆலோசகர் பணியிடத்துக்கு, ஓய்வு பெற்ற பணியாளராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும், 28ம் தேதி கடைசி நாள். ஐ.டி.ஐ., ட்ரேட் அப்ரன்டிஸ் பணிக்கு நாடு முழுவதும் மொத்தம், 21 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி தேதி.மேலும் விபரங்களை ஏ.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us