தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூல்களை பதிப்பிக்க நிதியுதவி பெறலாம்!

நூல்களை பதிப்பிக்க நிதியுதவி பெறலாம்!

நூல்களை பதிப்பிக்க நிதியுதவி பெறலாம்!


UPDATED : பிப் 03, 2021 12:00 AM

ADDED : பிப் 03, 2021 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2021 12:00 AM ADDED : பிப் 03, 2021 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், கலை சார்ந்த நுால்களை எழுதும் நுாலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், கருத்தாழமிக்க அரிய தமிழ் நுால்களை பதிப்பிக்க, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்துகிறது.
இதில் பயன்பெற விரும்பும் நுாலாசிரியர்கள், தமிழில் கருத்தாழமிக்க, கலைகள் சார்ந்த நுால்களை பதிப்பிக்க, &'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28&' என்ற முகவரிக்கு, வரும், 26ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெறவும், நிபந்தனைகளை தெரிந்து கொள்ளவும், மேற்கண்ட முகவரி அல்லது, 044 - 2493 7471 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us