UPDATED : நவ 11, 2009 12:00 AM
ADDED : நவ 11, 2009 12:37 PM
அ நிறம் | அளவு
இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு கல்வித் தகுதி டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங். 1.8.2008ல் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் 40 வயது வரையும், எம்.பி.சி., பி.சி., பகிரங்க போட்டியாளர்கள் 35 வயது வரையும் இருக்க வேண்டும். வயது சலுகை உண்டு.
முன்னுரிமை அற்றோர்: ஆதிதிராவிட அருந்ததியர், இதர ஆதிதிராவிடர் மற்றும் (பொது)- 18.8.1988. பெண்கள்- 19.11.1990. 20.4. 1967ஐ பிறந்தநாளாக கொண்ட எம்.பி.சி., பொது- 1.7.1987. பெண்கள்- 21.2.1991. பிற்பட்ட முஸ்லிம்கள் பொது- 9.7.1986. பெண்கள்- 21.11.1990. இதர பிற்பட்டோர் பொது- 22.6.1986. பெண்கள்- 26.3.1986. பகிரங்க போட்டியாளர் பொது- 22.6.1987 (பிறந்ததேதி 21.5.1969), பெண்கள்- 29.6.1987(பிறந்த தேதி- 10.5.1967) முன்னுரிமை உள்ளோர்: ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தோரில் அருந்ததியர், இதர ஆதிதிராவிடர், எம்.பி.சி., பி.சி.,முஸ்லிம், இதர பிற்பட்டோர், பகிரங்க போட்டியாளர்களுக்கு 11.8.2009வரை. முன்னாள் ராணுவத்தினர், அவரை சார்ந்தோர், பணியாற்றுவோரை சார்ந்தோர், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழிக் காவலர்களில் அருந்ததியர், இதர ஆதிதிராவிடர், எம்.பி.சி., பி.சி.,முஸ்லிம்களுக்கு 11.8.2009 வரையும், இதர பிற்பட்டோருக்கு 5.7.1999வரையும், பகிரங்க போட்டியாளருக்கு 4.6.2008 வரையும். பர்மா, இலங்கை அகதிகளில் அருந்ததியர், ஆதிதிராவிடர், எம்.பி.சி., பி.சி.முஸ்லிம்களுக்கு 11.8.2009வரை.
நில
ஆர்ஜித முன்னுரிமை உள்ளோர்களில் அருந்ததியர், ஆதிதிராவிடர்களில் பொதுபிரிவில் 12.1.1998 வரை, பெண்கள் மட்டும்- 11.8.2009வரை, எம்.பி.சி., பொது- 24.7.1990வரை, பி.சி.,முஸ்லிம்- 11.8.2009வரை. முன்னாள் அரசு பணிபுரிந்தோரில் பி.சி., முஸ்லிம்- 11.8.2009வரை. உடல் ஊனமுற்றோரில் அருந்ததியர், ஆதிதிராவிடர் பெண்கள் மட்டும்- 13.12.1999வரை, பி.சி.,முஸ்லிம்- 22.2.2001வரை.பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணி: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கணிதம், ஆங்கிலம், வரலாறு பாடங்களுக்கு பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 3.11.2009 வரை பதிவு மூப்புள்ள 57 வயதுக்குட்பட்டோர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர். தகுதியுள்ளவர்கள் நவ. 12, 13ம் தேதிகளில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் பதிவு மூப்பை உறுதி செய்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் பிச்சம்மாள் தெரிவித்துள்ளார்.
