தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை அட்மிஷன் துவக்கம்

சென்னை பல்கலை அட்மிஷன் துவக்கம்

சென்னை பல்கலை அட்மிஷன் துவக்கம்


UPDATED : மே 16, 2021 12:00 AM

ADDED : மே 16, 2021 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2021 12:00 AM ADDED : மே 16, 2021 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து பொறுப்பு பதிவாளர் மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலையில் பல்வேறு துறைகளில், 2021- 22ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கு, ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
விருப்பமுள்ள மாணவர்கள், www.unom.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us