UPDATED : மே 16, 2021 12:00 AM
ADDED : மே 16, 2021 10:02 AM
அ நிறம் | அளவு
சென்னை:
நீங்களும்... ஓவியர் தான்! செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஓரு பயிற்சி
* ஊரடங்கு காலத்தில், &'டிவி&', லேப் - டாப் ஆன்ட்ராய்டு என்று ஒரு மாய வலைக்குள் குழந்தைகள் விழுந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப்பயிற்சி.
*யானையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும், &'யானை, காட்டின் தோட்டக்காரன்&' என்ற இந்த ஓவியப்பயிற்சி முடிவில், சிறப்பான ஓவியம் வரையும் 25 குழந்தைகளுக்கு ஆச்சர்ய பரிசு உண்டு.
* பயிற்சி முடிவில் வரையும் ஓவியங்களை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
