UPDATED : நவ 13, 2009 12:00 AM
ADDED : நவ 13, 2009 11:33 AM
இத்தேர்வில்
யு.பி.எஸ்.சி., சேர்மன் டி.பி.அகர்வால் கூறியதாவது:
குடிமைப் பணிகளின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சில மாற்றங்களைச் செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் (பிரிலிமினரி) செயல்திறன் தேர்வு எனப்படும், ஆப்டிடியூட் தேர்வையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்.
