தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தஞ்சை, தமிழ் பல்கலையின் அனுமதி பெற்று, சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் பட்ட மேற்படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது; 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித் தொகை உண்டு. இப்படிப்பிற்கு, பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் www.ulakaththamizh.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த இந்த படிப்பை முடிக்கும் வரை, மாணவ - மாணவியருக்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உண்டு.
மேலும் விபரங்களுக்கு, &'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113&' என்ற முகவரியிலோ அல்லது 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us