தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரிக்கு உதவி பேராசிரியர்கள்

மருத்துவ கல்லுாரிக்கு உதவி பேராசிரியர்கள்

மருத்துவ கல்லுாரிக்கு உதவி பேராசிரியர்கள்


UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM

ADDED : ஜூன் 30, 2021 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM ADDED : ஜூன் 30, 2021 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக்கப்பட்ட நிலையில்,புதிதாக 13 உதவி பேராசிரியர்கள் பணியேற்றுள்ளனர்.
இதுகுறித்து டீன் (பொறுப்பு) டாக்டர் மலர்வண்ணன் கூறியது: 

மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துஉள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள் தயாராகி வருகின்றன. தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். 
இந்த ஆண்டு இறுதி அல்லது 2022 துவக்கத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கு தயாராகி வருகிறோம். மருத்துவக் கல்லுாரிக்கான 13 உதவி பேராசிரியர்கள்பணியேற்றுள்ளனர். மேலும் 50 பேர் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us