தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு

இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு

இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு


UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM

ADDED : ஜூலை 15, 2021 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM ADDED : ஜூலை 15, 2021 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா படிப்பு முடித்தவர்களுக்கு, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
அதன் விபரம்:

தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, ஆக., 10க்குள் இணைப்பு அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும். செப்டம்பரில், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில், மாணவர் சேர்க்கையை நடத்தலாம். முதல் சுற்று கவுன்சிலிங்கை, செப்., 30க்குள்ளும், இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கை, அக்., 10க்குள்ளும் முடிக்க வேண்டும். அக்., 25க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பாட வகுப்புகளை துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us