தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை


UPDATED : டிச 17, 2009 12:00 AM

ADDED : டிச 17, 2009 01:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2009 12:00 AM ADDED : டிச 17, 2009 01:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அட்டவணை
 
23.3.10 - மொழி முதற்தாள்

24.3.10 - மொழி இரண்டாம் தாள்


26.3.10 - ஆங்கிலம் முதற்தாள்


29.3.10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்


1.4.10 - கணிதம்


5.4.10 - அறிவியல்


7.4.10 - சமூக அறிவியல்


ஓ.எஸ்.எல்.சி., தேர்வு அட்டவணை


23.3.10 - தமிழ் தேர்வு


24.3.10 - சம்ஸ்கிருதம், அரபிக் முதற்தாள்


26.3.10 - ஆங்கிலம் முதற்தாள்


27.3.10 - சம்ஸ்கிருதம், அரபிக் இரண்டாம் தாள்


29.3.10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்


1.4.10 - கணிதம்


3.4.10 - சிறப்பு மொழி மூன்றாம் தாள் (சம்ஸ்கிருதம், அரபிக்)


5.4.10 - அறிவியல்


7.4.10 - சமூக அறிவியல்


மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை


23.3.10 - மொழி முதற்தாள்


24.3.10 - மொழி இரண்டாம் தாள்


25.3.10 - ஆங்கிலம் முதற்தாள்


26.3.10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்


29.3.10 - கணிதம் முதற்தாள்


30.3.10 - கணிதம் இரண்டாம் தாள்


1.4.10 - அறிவியல் முதற்தாள்


5.4.10 - அறிவியல் இரண்டாம் தாள்


7.4.10 - வரலாறு மற்றும் குடிமையியல்


9.4.10 - புவியியல், பொருளியல்


ஆங்கிலோ இந்தியன் தேர்வைப் பொறுத்தவரை, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் குடிமையியல் ஆகிய தேர்வுகள் அனைத்தும், மெட்ரிக் தேர்வு அட்டவணைப்படியே நடக்கின்றன. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு, 23ம் தேதி மொழித்தாள் தேர்வு நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி புவியியல் தேர்வு நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us