தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முனைவர் பட்டம் வழங்கினார் கவர்னர்

முனைவர் பட்டம் வழங்கினார் கவர்னர்

முனைவர் பட்டம் வழங்கினார் கவர்னர்


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
திருநாவலுார் ஜோசப்கல்லுாரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை தமிழக கவர்னர் ரவி வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் ஜோசப் கல்லுாரி கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இளங்கலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளை நடத்தி வருகிறது. 13 இளநிலை பாடப் பிரிவுகளும், 7 முதுநிலை பாடப் பிரிவுகளும் உள்ளது. ஆராய்ச்சி பாடப் பிரிவில் கணினி துறை, வணிகவியல், ஆங்கிலம், தமிழ், கணிதம், துறைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சி பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற 7 பேருக்கு, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பட்டம் வழங்கினார். கணினி துறையில் சொக்கலிங்கம், சுதாகர், ஆங்கிலத் துறையில் மணிகண்டன், வணிகவியல் துறையில் யாதவ் பரத்சிங், லீமா ரோஸ், கீதா, வின்ஸ்லின் ஆகியோர் பட்டம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us