UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 10:57 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் ஜன. 7ம் தேதி நடந்தது.
தமிழக கவர்னரும், தமிழக விளையாட்டு பல்கலையின் வேந்தருமான, பர்னாலா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சீனிவாச வெங்கட்ராகவனுக்கு, விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
