தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவசமாக விமானத்தில் பறந்த ஆசிரியர்கள்

இலவசமாக விமானத்தில் பறந்த ஆசிரியர்கள்

இலவசமாக விமானத்தில் பறந்த ஆசிரியர்கள்


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியின், 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, பள்ளியில், 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியர்கள், இலவசமாக விமானத்தில் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முன்னதாக நடந்த வெள்ளி விழாவில், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவன தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். தாளாளர் வடிவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், மெட்ரிக் பள்ளி, பப்ளிக் பள்ளி, ஹிட்ஸ் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 28 ஆசிரியர்கள், தாளாளர் வடிவேல், செயலாளர் ராஜா, இயக்குனர் அருள் ஆகியோர் தலைமையில், திருச்சியில் இருந்து, சென்னைக்கு இலவசமாக ஆசிரியர்களை விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வரலாற்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us