தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சாவூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
 தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 1021 டாக்டர்கள், 983 மருந்தாளர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us