UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 11:00 AM
அ நிறம் | அளவு
சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் பணிபுரிய வேலை வாய்ப்பு.அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அறிவிப்பு:
சவுதி அரேபிய அமைச்சகத்தின் மருத்துவமனையில் பணிபுரிய, முதுகலை பட்டம் பெற்ற, அலோபதி பொது மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தேவை. இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன், 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.com இணையதளத்தை பார்வையிடலாம்.
