UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 10:05 AM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, பி.ஆர்.ஓ., அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித்துறை - மக்கள் செய்தித்துறையின் செயலாளர் செல்வராஜ், கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் ஆய்வு செய்தார். அரசு அலுவலர்கள் கோப்புகளில் தமிழில் கையெழுத்திடவும், அரசு சார்ந்த கடிதங்கள் தமிழில் தயாரித்து அனுப்பும் நடைமுறைகளை பின்பற்றவும், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
