தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி

ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி

ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் பிரபாவதி அறிக்கை,வேலைவாயப்பு,தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இப்பயிற்சியின்போது, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us