sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

/

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 15, 2023 12:00 AM

ADDED : செப் 15, 2023 10:02 AM

Google News

UPDATED : செப் 15, 2023 12:00 AM ADDED : செப் 15, 2023 10:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, www.tncuicm.com இணையதள முகவரியில் இருந்து, 22ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயை இணையதளம் வழியே செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அலுவலக நாளில் நேரில் அல்லது பதிவு தபால் வழியே சமர்ப்பிக்க வேண்டும். இதில், ஆண், பெண் இரு பாலாரும் சேரலாம். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி கட்டணம், 18,750 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, 044 - 25360041 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us