தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி முதல்வர்களுடன் கலெக்டர் ஆலோசனை

கல்லூரி முதல்வர்களுடன் கலெக்டர் ஆலோசனை

கல்லூரி முதல்வர்களுடன் கலெக்டர் ஆலோசனை


UPDATED : நவ 13, 2023 12:00 AM

ADDED : நவ 13, 2023 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2023 12:00 AM ADDED : நவ 13, 2023 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, கல்லுாரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18-19 வயதை சேர்ந்தவர்கள், 28 ஆயிரத்து, 82 பேர் உள்ளனர். இவர்களில் தற்போது வரை 8,322 பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள, 19 ஆயிரத்து, 760 பேர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் சேர அஞ்சல் மூலமாகவோ, பொது சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். கல்லுாரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை போன்ற அமைப்புகளின் பொறுப்பு அலுவலர்களை வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us