தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : நவ 16, 2023 12:00 AM

ADDED : நவ 16, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2023 12:00 AM ADDED : நவ 16, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் இன்று (நவ.,16) நடந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

செய்முறை தேர்வு விபரம்:
10ம் வகுப்பு: பிப்., 23 - 2911ம் வகுப்பு: பிப்., 19 - 2412ம் வகுப்பு: பிப்., 12 - 17

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26– தமிழ் மற்றும் இதர மொழி பாடங்கள்மார்ச் 28 – ஆங்கிலம்ஏப்ரல் 1 – கணிதம்ஏப்ரல் 4– அறிவியல்ஏப்ரல் 6– தேர்வு செய்த மொழிப்பாடம் ஏப்ரல் 8 – சமூக அறிவியல்10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்படும் நாள்:
2024 மே 10ம் தேதி
11ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 4– மொழிப்பாடம்மார்ச் 7– ஆங்கிலம்மார்ச் 12– இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜிமார்ச் 14–கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரிமார்ச் 18– உயிரியல், தாவரவியல், வரலாறுமார்ச் 21– வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்மார்ச் 25– கணிதம், விலங்கியல், வணிகவியல் 11ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்படும் நாள்:
2024 மே 14ம் தேதி
12ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 1 – மொழிப்பாடம்மார்ச் 5– ஆங்கிலம்மார்ச் 8– கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரிமார்ச் 11 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்மார்ச் 15– இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜிமார்ச் 19– கணிதம், விலங்கியல், வணிகவியல்மார்ச் 22– உயிரியல், தாவரவியல், வரலாறு12ம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்படும் நாள்:
2024 மே 6ம் தேதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us