தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய யானைகள்

பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய யானைகள்

பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய யானைகள்


UPDATED : நவ 30, 2023 12:00 AM

ADDED : நவ 30, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2023 12:00 AM ADDED : நவ 30, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் டிவிஷன். இங்குள்ள, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், 20 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், பள்ளி வகுப்பறை மற்றும் சத்துணவு கூடத்தை சேதப்படுத்தின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us