UPDATED : நவ 30, 2024 12:00 AM
ADDED : நவ 30, 2024 08:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அண்ணா பல்கலையில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.