UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த, முழு நேர பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பத்தை, www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.