sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாம்பன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

/

பாம்பன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பாம்பன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பாம்பன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : ஜன 10, 2026 09:06 AM

ADDED : ஜன 10, 2026 09:11 AM

Google News

UPDATED : ஜன 10, 2026 09:06 AM ADDED : ஜன 10, 2026 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லூரியில் கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது.

தாளாளர் அமுதாதியோஸ் குத்து விளக்கேற்றி துவக்கினார். ராமேஸ்வரம் தாசில்தார் முரளிதரன் கண்காட்சியை பார்வையிட்டு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகளை பாராட்டினார். 'அறிவியலும், வாழ்வியலும்' என்ற தலைப்பில் முதல்வர் ஆனிபெர்பெட்சோபி பேசினார்.

அறிவியல் மற்றும் நாணயம், புத்தக கண்காட்சி, கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள் நடந்தது. 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர். பேராசிரியர் சுவிக்லின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரூபி, எம்ல்டா ராணி, மோட்ச ராக்கினி செய்திருந்தனர்.







      Dinamalar
      Follow us