sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்

/

விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்

விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்

விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்


UPDATED : பிப் 17, 2026 01:52 PM

ADDED : பிப் 17, 2026 01:55 PM

Google News

UPDATED : பிப் 17, 2026 01:52 PM ADDED : பிப் 17, 2026 01:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான விஜயலட்சுமி பழனிசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது. கல்லுாரியின் நிறுவனர் பொங்கலுார் பழனிசாமி போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

கேரம், பேட்மின்டன், பாஸ்கட்பால், செஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், த்ரோபால், வாலிபால் ஆகிய போட்டிகள் நடந்தன. 50 பள்ளி மற்றும் கல்லுாரிகளிலிருந்து, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகளும், பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லுாரியின் துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us