sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிஷ்யா கல்லுாரி பட்டமளிப்பு விழா

/

சிஷ்யா கல்லுாரி பட்டமளிப்பு விழா

சிஷ்யா கல்லுாரி பட்டமளிப்பு விழா

சிஷ்யா கல்லுாரி பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 18, 2026 05:19 PM

ADDED : மார் 18, 2026 05:23 PM

Google News

UPDATED : மார் 18, 2026 05:19 PM ADDED : மார் 18, 2026 05:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவில்லூர்:
சு.வாளைவெட்டி, சிஷ்யா கலை அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், சு.வாளைவெட்டி, சிஷ்யா கலை அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை உரையாற்றினார்.

அருணாச்சலேஸ்வரர் கல்வி அறக்கட்டளை தாளாளர் டாக்டர் கணேசன், செயலாளர் நேரு, பொருளாளர் மணி, துணைத் தலைவர் சாந்தகுமார், இணை செயலாளர் கண்ணன், கல்லூரி இயக்குனர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபுஜனார்த்தனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 272 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us