sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

/

பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்


UPDATED : மார் 23, 2026 10:55 AM

ADDED : மார் 23, 2026 10:56 AM

Google News

UPDATED : மார் 23, 2026 10:55 AM ADDED : மார் 23, 2026 10:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி:
கமுதி அருகே நாராயணபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஞானக்கனி தலைமை வகித்தார்.

சமூக ஆர்வலர் சிவசுப்பிரமணி 80 மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட், கேரம் போர்டு உட்பட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

ஆசிரியர்கள் அந்தோணி ஆரோக்கிய பிரபாகர், ராஜேஸ்வரி, ராஜா, முகமது ஹபீப், நீர்ப்பாசன தலைவர் ராமச்சந்திரன், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us