sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளயில் குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா

/

பள்ளயில் குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா

பள்ளயில் குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா

பள்ளயில் குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 02, 2026 04:43 PM

ADDED : ஏப் 02, 2026 04:53 PM

Google News

UPDATED : ஏப் 02, 2026 04:43 PM ADDED : ஏப் 02, 2026 04:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்:
பந்தலூர் அருகே உப்பட்டி பாரதமாதா ஆரம்பப் பள்ளியில், குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

தலைமை ஆசிரியர் பிஜூஜோசப் வரவேற்றார். பள்ளி தாளாளர் பாதிரியார் வர்கீஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பட்டமளித்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரபா, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் உம்மர், முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

உதவி தலைமை ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us