தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : அக் 27, 2026 02:35 PM

ADDED : அக் 27, 2026 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 02:35 PM ADDED : அக் 27, 2026 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லுாரியில், 1985 - 88ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின், 10ம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள, அழகு இல்லத்தில் நடந்தது.

இதில், முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அவர்கள், கல்லுாரி காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் பழைய நட்பு, தற்போதைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

நீண்ட காலமாக நட்பு தொடர்வதை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின் அனைவரும் குழு புகைப்படும் எடுத்துக் கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us