தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

பழங்குடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

பழங்குடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்


UPDATED : நவ 17, 2026 05:53 PM

ADDED : நவ 17, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:53 PM ADDED : நவ 17, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.

குழந்தைகள் தினத்தையொட்டி, பொள்ளாச்சி, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு, குழந்தைகள் உதவி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து, குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் லக்கி கார்னர், ஓவியப்போட்டி, மேடை நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us