UPDATED : ஆக 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த சேனலில், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தனித்தனியே, பாடத்திட்டப்படி, அவர்களின் கற்பிப்பு மொழி அடிப்படையில், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
டிஜிட்டல் வீடியோ, பாடங்களின் வரிவடிவம் போன்ற அனைத்தும் இதில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு ஆண்டு சந்தா ஆயிரத்து 40 ரூபாய்.