sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திறந்தநிலை பல்கலை. பி.எட் நுழைவுத் தேர்வு

/

திறந்தநிலை பல்கலை. பி.எட் நுழைவுத் தேர்வு

திறந்தநிலை பல்கலை. பி.எட் நுழைவுத் தேர்வு

திறந்தநிலை பல்கலை. பி.எட் நுழைவுத் தேர்வு


UPDATED : ஏப் 20, 2008 12:00 AM

ADDED : நவ 15, 2012 12:42 PM

Google News

UPDATED : ஏப் 20, 2008 12:00 AM ADDED : நவ 15, 2012 12:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலும் அதன் கல்வி மையங்களிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பட்டப் படிப்புடன் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். படிப்பில் சேர முடியும்.
 
விவரங்களுக்கு http://www.tnou.ac.in






      Dinamalar
      Follow us