UPDATED : பிப் 28, 2013 12:00 AM
ADDED : பிப் 28, 2013 05:47 PM
அ நிறம் | அளவு
தேர்வை வெற்றிகரமாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற, கல்விமலர் இணையதளம், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை, மாணவர்களுக்கு உரித்தாக்குகிறது.
|
01-03-2013 ( வெள்ளிக்கிழமை) |
மொழிப்பாடம் முதல் தாள் (தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்) |
|
04-03-2013 ( திங்கட்கிழமை) |
மொழிப்பாடம் இரண்டாம் தாள் |
|
06-03-2013 ( புதன்கிழமை) |
ஆங்கிலம் முதல் தாள் |
|
07-03-2013 ( வியாழக்கிழமை) |
ஆங்கிலம் இரண்டாம் தாள் |
|
11-03-2013 ( திங்கட்கிழமை) |
இயற்பியல் /பொருளாதாரம்/உளவியல் |
|
14-03-2013 ( வியாழக்கிழமை) |
கணிதம் /விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ் |
|
15-03-2013 ( வெள்ளிக்கிழமை) |
ஹோம் சயின்ஸ் /புவியியல்/வணிகவியல் |
|
18-03-2013 ( திங்கட்கிழமை) |
வேதியியல் /சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி |
|
21-03-2013 ( வியாழக்கிழமை) |
உயிரியல் /தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ் |
|
25-03-2013 ( திங்கட்கிழமை) |
கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ் |
|
27-03-2013 ( புதன்கிழமை) |
அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள் /அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல் |
தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க.
