தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லயோலா கல்லுாரியில் ஆகஸ்ட் 20 முதல் விளையாட்டு போட்டிகள்

லயோலா கல்லுாரியில் ஆகஸ்ட் 20 முதல் விளையாட்டு போட்டிகள்

லயோலா கல்லுாரியில் ஆகஸ்ட் 20 முதல் விளையாட்டு போட்டிகள்


UPDATED : ஆக 20, 2014 12:00 AM

ADDED : ஆக 20, 2014 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2014 12:00 AM ADDED : ஆக 20, 2014 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நுங்கம்பாக்கம்: கல்லுாரி, பள்ளி அணிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், லயோலா கல்லுாரியில், ஆகஸ்ட் 20 முதல் நடைபெறுகின்றன.

லயோலா கல்லுாரி சார்பில், 82வது பெர்ட்ரம் விளையாட்டு போட்டிகள், ஆகஸ்ட் 20 முதல், அதன் வளாக மைதானத்தில் துவங்கி, செப்.1ம் தேதி வரை நடக்கிறது. டென்னிஸ், மேஜைபந்து, பூப்பந்து, வாலிபால், கூடைபந்து, சதுரங்கம் என ஆறு வகையான போட்டிகள் நடக்கின்றன.

அதில் 24 பள்ளி அணிகளும், 99 கல்லுாரி அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us