தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியன் வங்கி மூலம் ரூ.210.5 கோடி கல்விக் கடன்

இந்தியன் வங்கி மூலம் ரூ.210.5 கோடி கல்விக் கடன்

இந்தியன் வங்கி மூலம் ரூ.210.5 கோடி கல்விக் கடன்


UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM

ADDED : ஜூலை 30, 2011 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM ADDED : ஜூலை 30, 2011 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இந்தியன் வங்கி மூலம் மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் கூறினார்.

இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின், "ஜுன் 30-ந் தேதி கணக்குப்படி, 1,89,596 மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 38,103 மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் புதிதாக 51 ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us