தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர் சேர்க்கை: 228 இடங்களும் நிரம்பின

மருத்துவ மாணவர் சேர்க்கை: 228 இடங்களும் நிரம்பின

மருத்துவ மாணவர் சேர்க்கை: 228 இடங்களும் நிரம்பின


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 228 இடங்களும் நிரம்பின. சுயநிதிக் கல்லூரி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று திருவாரூர், திருச்சி, சேலம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 149 இடங்கள்; மாணவர் ஒப்படைத்த 14 இடங்கள்; கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 65 இடங்கள் என 228 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின.

சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 25 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 1,020 பி.டி.எஸ். படிப்புகளுக்குமான கலந்தாய்வு இன்று நடக்கிறது. இந்த கலந்தாய்வு 25ம் தேதி நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us