தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோபன்கேஹன் மாநாட்டில் பங்கேற்கும் 3 சென்னை மாணவர்கள்

கோபன்கேஹன் மாநாட்டில் பங்கேற்கும் 3 சென்னை மாணவர்கள்

கோபன்கேஹன் மாநாட்டில் பங்கேற்கும் 3 சென்னை மாணவர்கள்


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் யூத் கிளைமேட் நெட்ஒர்க் சார்பில் இந்தியாவிலிருந்து 20 மாணவர்கள் கொண்ட குழு இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.


இதில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ., எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர் ஆர்.எஸ்.ஆனந்தக்குமார் இடம் பெற்றுள்ளார். இதேபோல, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வு மாணவர் சலீம் கான், ஐ.ஐ.பி.எம். கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ., மாணவர் அஜ்ய் பிரசன்னா ஆகியோரும் இக்குழுவில் செல்ல தேர்வு பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us