தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 35வது பட்டமளிப்பு விழா

ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 35வது பட்டமளிப்பு விழா

ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 35வது பட்டமளிப்பு விழா


UPDATED : நவ 24, 2026 11:35 AM

ADDED : நவ 24, 2026 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:35 AM ADDED : நவ 24, 2026 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், 35வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முத்துமணி வரவேற்றார். சென்னை செயின்ட் பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை துணைவேந்தர் மகேஷ் கிருஷ்ணா தலைமை வகித்து, இளநிலை மாணவர்கள், 597 பேர் மற்றும் முதுநிலை மாணவர்கள், 144 பேர் என, 741 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

பெரியார் பல்கலை., தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற, உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், ஓட்டல் மேலாண்மை கேட்டரிங் ஆகிய துறை சார்ந்த, 11 மாணவ, மாணவியருக்கு, பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினார்.

கல்லுாரி நிறுவனர் தம்பிதுரை, அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர் லாசியா தம்பிதுரை, செயலாளர் சுரேஷ் பாபு, அதியமான் கல்விக்குழும மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us