தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்


UPDATED : பிப் 20, 2013 12:00 AM

ADDED : பிப் 20, 2013 04:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2013 12:00 AM ADDED : பிப் 20, 2013 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை, நுழைவுத் தேர்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, ஏப்., 6,7ம் தேதிகளில் நடக்கின்றன.

இதற்கு, 36 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, பல்வேறு மையங்களின் வாயிலாக, "ஹால் டிக்கெட்&'டுகள் வழங்கப்பட்டுள்ளன. சில மையங்களில், 26ம் தேதி வரையிலும்; சென்னையில், 28ம் தேதி வரையிலும், ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.

இது தொடர்பான முழு விவரங்கள், பல்கலையின், www.annauniv.edu/tancet2013 இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us