தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்

உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்

உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்


UPDATED : மார் 22, 2013 12:00 AM

ADDED : மார் 22, 2013 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2013 12:00 AM ADDED : மார் 22, 2013 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.

இதில், உயிரியல் மற்றும் வரலாறு பாடங்களில் மட்டும், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 36 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

இவர்களையும் சேர்த்து, தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் எண்ணிக்கை, 325 ஆக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us