sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா கல்லுாரியில் ஜூன் 6ல் கலந்தாய்வு

அழகப்பா கல்லுாரியில் ஜூன் 6ல் கலந்தாய்வு

அழகப்பா கல்லுாரியில் ஜூன் 6ல் கலந்தாய்வு


UPDATED : ஜூன் 04, 2026 05:35 PM

ADDED : ஜூன் 04, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 05:35 PM ADDED : ஜூன் 04, 2026 05:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் முதலாமாண்டு இளநிலை மாணவர்கள் தேர்வுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூன் 6ம் தேதி நடைபெறுகிறது.

கல்லுாரியில் உமையாள் அரங்கத்தில் நடைபெறும் கலந்தாய்வு காலை 09:30 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 6ல் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் பாதுகாப்பு படை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன் 8, தொடங்கி ஜூன் 18 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ மாணவிகள் உரிய சான்றிதழ் மற்றும் அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.agacollege.in என்ற இணையதளத்தையோ அல்லது கல்லுாரியை அணுகலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us