தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேர்காணலுக்கு தடை வேண்டும்

நேர்காணலுக்கு தடை வேண்டும்

நேர்காணலுக்கு தடை வேண்டும்


UPDATED : மார் 26, 2013 12:00 AM

ADDED : மார் 26, 2013 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2013 12:00 AM ADDED : மார் 26, 2013 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: ஆண்டிபட்டி செவிலியர் உதவியாளர் படிப்பு முடித்த மாணவர் கண்ணன், தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்,செவிலியர் உதவியாளர் படிப்பு படித்துள்ளோம். இதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால், தற்போது பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது.

இதை தற்காலிகமாக தடை செய்து, இந்த பணியிடத்திற்கு, செவிலியர் உதவியாளர் படிப்பு படித்தோரையும் நேர் காணலுக்கு அழைத்து, தகுதியுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us